சம்பல், ஜம்மு காஷ்மீர்
சம்பல் (Sumbal), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப்பகுதியில் அமைந்த பந்திபோரா மாவட்டத்தின் சோனாவாரி வருவாய் வட்டத்தில் உள்ள நகரம் மற்றும் 13 வார்டுகள் கொண்ட நகராட்சி ஆகும். இது சிறிநகரிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத தலைமையிடமான பந்திபோராவிற்கு தெற்கே 43.4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 1557 மீட்டர் உயரத்தில் உள்ளது.
Read article